Mrs. Tharmalingam Selvaratnam
Date of Birth: 29 October 1937 - Deceased: 05 February 2026
யாழ். அங்களப்பாய், இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தருமலிங்கம் செல்வரத்தினம் அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, இந்துமதி, மகேந்திரம் ஆகியோரின் சகோதரியும்,
பாலச்சந்திரன், திருச்செல்வம், முத்துராசா, செல்வராணி, தர்மராணி, பாஸ்கரன், மகாராணி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
யோகராணி, விஜயலட்சுமி, கௌரி, சிவலோகநாதன், வரதராஜா, பகவத்கீதா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
மயூரி, மாதுரி, கஜமுகன், நிரோசன், டினோஜா, மிதுலா, மதுரா, கௌசிகன், சயந்தன், மகாசேனன், காயத்ரி, வித்யா, தனகோபி, தனுஜன், தனுசிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
