Mr Tharmalingam Sritharan
Date of Birth: 02 August 1964 - Deceased: 14 October 2019
யாழ்.மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனியை(Kirchhein Unter Teck) வாழ்விடமாகவும் கொண்ட திரு.தர்மலிங்கம் ஸ்ரீதரன் 14-10-2019ம் தகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அனனனார்,தர்மலிஙகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற மயிலிட்டிச் சந்தியை பிறப்பிடமாகக் கொண்ட கிருஸ்ணசாமி முத்ததுரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
குலராதாவின் அன்புப் கணவரும்,
துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபாஸ்கரன் (செல்வாசுவீடன்),ஸ்ரீபரன்(குமார்,பிரான்ஸ்),
ஸ்ரீவிக்கினராஜா(பாபு,சுவீடன்), ஸ்ரீமயூரன்(அருள்,பிரான்ஸ்),
ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
குலராஜா(ஜேர்மனி),பிரியா(சுவிஸ்),பவானி(பிரான்ஸ்),
பிரியந்தி(சுவீடன்),தேனுகா(பிரான்ஸ்),குலராணி(பாமா,ஜேர்மனி),
ஆகியோரின் மைத்துனரும்,
சச்சிதானமூர்த்தி(ஜேர்மனி) அவர்களின் சகலனும்,
ஜேயகௌரி(ஜேர்மனி) அவர்களின் சகோதரனும்,
கீர்த்திகா,ஆதித்தியன்,தேனுகா,அனித்,ஓவியன்,அனிசா,டீக்சனா,
அக்சா ஆகியோரின் பெரியப்பாவும்,
கார்த்திகா,அபிரன்,அனுசன்,அஸ்வின் ஆகியோரின் சித்தப்பாவும்,
நர்மிதா,மயூரன்,மிலானி,லாவன்யா ஆகியோரின் மாமாவும்,
அஞ்சய்,தேஜர்ஸ்வி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு வைக்கப்படும் நேரங்கள்
18-10-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணியில் இருந்து 8.00 மணிவரை
19-10-2019 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியில் இருந்து 6.00 மணிவரை
20-10-2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியில் இருந்து 6.00 மணிவரை,
தகனம் 21-10-2019 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி 13.00 மணிவரை நடைபெறும்.
தகனம் நடைபெறும் இடம்;Notzinger,100,
73230,Kirchheim Unter Teck ,Germany
தொடர்புகளுக்கு மனைவி ராதா:-+49 70209565675
சச்சி:-+49 17 64 368 3485
அபி:-+49 170 364 1515
செல்வா:-+41 79 653 9677
குமார்:-+33 66 103 8068
பாபு:-+46 73 998 5374
மயூரன்:-+33 76 895 2603
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2019 11:32)
