திரு தர்மலிங்கம் தர்மஜெயசூரியர்
(Retired Customer Services Manager - BOC)
தோற்றம்: 22 ஆகஸ்ட் 1949 - மறைவு: 28 பெப்ரவரி 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் தர்மஜெயசூரியர் அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
