திருமதி. தர்மலிங்கம் திலகவதி (திலகம்)
மறைவு: 12 டிசம்பர் 2024
யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் திலகவதி அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் (சிரேஷ்ட வரிமதிப்பீட்டாளர்) அவர்களின் மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
