Mrs. Tharmalingam Thilakawathy

Tharmalingam Thilakawathy

Deceased: 12 December 2024

யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு  கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் திலகவதி அவர்கள் 12-12-2024  வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் (சிரேஷ்ட வரிமதிப்பீட்டாளர்)  அவர்களின் மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 05:00)