திரு தர்மலிங்கம் விக்கினராஜா
தோற்றம்: 07 மே 1953 - மறைவு: 19 ஏப்ரல் 2020
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினராஜா அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
திரு.திருமதி சுந்தரம்(கொட்டாஞ்சேனை- Vancon) தம்பதிகளின் ஏக மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரபி(லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Chris அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, தர்மவதி, சிவரதி, காலஞ்சென்ற தர்மராஜ், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:- Get Direction182 George R. De Silva Mawatha, Colombo 13,
Sri Lanka(Kotehena BOC Building)
தொடர்புகளுக்கு:-
வாசுகி - மனைவி Mobile : +94 75 856 1205
ஆரபி - மகள் Mobile : +44 747 946 8867
கௌரி - சகோதரி Mobile : +44 787 743 1989
தர்மவதி - சகோதரி Mobile : +61 41 860 1306
சிவரதி - சகோதரி Mobile : +44 791 368 5514
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2020 10:06)
