Mr. Tharmalingham Kan̈daiah

Tharmalingham Kan̈daiah

Deceased: 31 October 2026

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி தெருவடி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், இலண்டன் - ஹாரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை 2026 அன்று இறைவனடி சேர்ந்து விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

அன்பரசி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷஜினி, சாய்தேவ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 - 8.00 மணி வரை Asian Funeral Care (35 Kenton Park Parade, Kenton Road, Harrow, HA3 8DN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-11-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, NW7 1NB. North Chapel) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் South Chapel இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

அன்பரசி:- +44 775 812 3648
அருந்ததி:- +44 757 883 9036
அருந்தவன்:- +44 744 820 3265

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2026 00:00)