Mrs. Tharmalingham Rasalatchumy
Date of Birth: 06 December 1939 - Deceased: 04 October 2025
யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் - இராசம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா - சின்னம்மா (சின்னன்) தம்பதியினரின் அருமை மருமகளும்,
தர்மலிங்கம் (சுப்பையா அன் சன்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராணி (ராணி), யோகராஜா (யோகன்), யோகேஸ்வரன் (ஈசன் - இலங்கை), யோகநாதன் (நாதன்), யோகநிதி (நிதி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி, இராஜமணி, இராஜேந்திரம், இராஜயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி (யோகம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவராஜா (சிவன்), சாந்தினி, சுகிர்தா, சத்தியகுமார் (சுரேஷ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
கவினா நிதா, தக்சினி அபிநாத், ஜெனீஷா சாயீஷன், ஜெனூஷன், அபிலாஷ், அகிலேஷ், அனுஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
ஷேலன், அத்தீனா, ஆதினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 07-10-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
