Mrs. Tharmalingham Thevarathinam

Tharmalingham Thevarathinam

Date of Birth: 06 February 1948 - Deceased: 06 September 2025

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் தேவரத்தினம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சின்னம்மா (மேசன் கோபாலு) தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் (கட்டிட ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,

முருகதாஸ், குமாரதாஸ், குணவிஜயா, ஜெயசூரியா, பவானி, குகதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிர்மலரூபி, அற்புதமலர், சுரேந்திரன், மங்களகுமார், நவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாளினி, சாருஜன், திலஷ்சனா, தனுஷ், ஹவிவர்ணா, பரிவர்த்தனா, தனுவர்ஜன், மிதுர்சாளினி, டினுர்சாளினி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, பரமராஜா, சந்திராதேவி காலஞ்சென்ற கந்தசாமி குணராஜா, இந்திரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாதேவி காலஞ்சென்ற இந்திராதேவி, கண்பதிப்பிள்ளை பாக்கியதேவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

சுபதர்சனா, திரேகா, திலக்‌ஷன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-09-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 01:30 மணியளவில் திருவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

தாஸ்மகால்,

பொற்தொழிலாளர் வீதி,

சங்கத்தானை, சாவகச்சேரி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2025 04:00)