திருமதி தர்மாம்பாள் நவரத்தினம்
தோற்றம்: 23 ஜூலை 1942 - மறைவு: 11 நவம்பர் 2020
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மாம்பாள் நவரத்தினம் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி எஸ் ஏதர்மலிங்கம் சுந்தரவல்லி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வைத்திய கலாநிதி எஸ் நவரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன் நவரத்தினம் , ஜனனி சிவகணேஷன், ஜெய கணேசன் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
வாணி சர்வேஸ்வரன், சிவகணேஷன் சிவலோகநாதன், அகிலா ஜெயகணேக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மவல்லி சத்தியமூர்த்தி, வைத்திய கலாநிதி தர்மசோதி பாலராஜன், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மதேவி விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லவன் சர்வேஸ்வரன், கிரிஷா சாய் சிவகணேஷன், லோஜென் ஜெய கணேசன் ஆகியோரின் பிரியமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- Dr எஸ் நவரத்தினம்(கணவர்)
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
18th Nov 2020 9:00 AM
கிரியை:-
Wednesday, 18 Nov 2020 9:00 AM
Bentley Crematorium & Cemetery
Ongar Rd, Brentwood, Essex, CM15 9RZ, UK
தொடர்புகளுக்கு:-
Dr எஸ் நவரத்தினம் - கணவர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2020 11:30)
