திரு. தர்மராஜா நிலோஜன்
மறைவு: 08 டிசம்பர் 2024
யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்னைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மராஜா நிலோஜன் அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மராஜா-சொர்ணமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மஞ்சு அவர்களின் பாசமிகு கணவரும்,
குணசீலநாதன், சிந்துஷா ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
லக்குமிகுமார் (Luxmykumar), சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜானிக்கா, டன்சிகா, சர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுவின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை Stratus Chappel, Bunurong Memorial Park, 790 Frankston Dandenong Road, Dandenong இல் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
