திரு. தர்மராசா செல்லக்கிட்டினன்
தோற்றம்: 22 ஆகஸ்ட் 1958 - மறைவு: 07 மார்ச் 2022
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Minden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா செல்லக்கிட்டினன் அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லக்கிட்டினன் சரசு தம்பதிகளின் அன்பு மகனும்,
நடேசு குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி (ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, லவன்யன், சியானி, தர்மிகா, அனுர்ஜன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலலிதா (இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கார்திகா துவீபன் (இலங்கை), டெனீஸ்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி (இலங்கை), நற்குணம் (இலங்கை), உதயன், சாந்தன் (சுவிஸ்), கருணம் (சுவிஸ்), றொவி, விஜயகுமாரி, கமலகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Tharmarajah Sellakitinan, who was born in Kurumbasiddy, Jaffna, and lived in Minden, Germany, passed away peacefully and was embraced by God on Monday, 07 March 2022.
He is the beloved son of Sellakitinan and Sarasu.
Loving son in law of Nadesu and Kunamani.
Beloved husband of Shanthakumari (Germany).
Ever loving father of Sinthuja, Lavanyan, Shiyani, Tharmika and Anurjan (Germany).
Kind and loving brother of Jeyalalitha (Sri Lanka).
Loving uncle of Karthika Thuveepan (Sri Lanka) and Denistran.
Loving brother in law of Kandasamy (Sri Lanka), Natkunam (Sri Lanka), Uthayan, Shanthan (Swiss), Karunam (Swiss), Rovi, Vijayakumari and Kamalakumari (Sri Lanka).
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by: The Family.
www.tamilthakaval.org
