திருமதி. தர்மராஜா சிவமலர்

தர்மராஜா சிவமலர்

தோற்றம்: 18 ஜூலை 1962 - மறைவு: 06 ஜனவரி 2023

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும். கோயிலாக்கண்டி, பிரான்ஸ் Sevran ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா சிவமலர் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பேபிசறோயா தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தையா, காலஞ்சென்ற பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், கனகம்மா (கனடா) தம்பதிகளின் பெறாமகளும்,

தக்சிகா, தர்மிகா, பிரணவன், துவரகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜிவன், பிரதாபன் ஆகியோரின் மாமியாரும்,

லவன், அனீஷ் ஜேசவ், ஆதிகேசவ், அஞ்சலி, ஆதிரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ரஜினி, சிறிதரன் (இலங்கை), தவனேஸ்வரி- சுரேஸ் (கனடா) ஆகியோரின் அன்பு அக்காவும்,

சிவதாசன் (இலங்கை) அவர்களின் அன்பு மச்சாளும்,

சிவராஜா (ஜேர்மனி), காலஞ்சென்ற தங்கராஜா, கிருஷ்ணாமணி, மகாலிங்கம், தங்கராணி (டென்மார்க்), பிரபாகரன் (பிரான்ஸ்), நளினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிரவின், அபிஷா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Saturday, 14 Jan 2023    3:00 PM - 4:00 PM
Monday, 16 Jan 2023      3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Tuesday, 17 Jan 2023       12:00 PM - 2:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
பார்வைக்கு:-
 
Tuesday, 17 Jan 2023        2:00 PM - 3:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Tuesday, 17 Jan 2023         3:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2023 03:08)