திரு. தர்மராசா (தர்மா) பரராஜசிங்கம்
தோற்றம்: 07 மார்ச் 1959 - மறைவு: 21 பெப்ரவரி 2026
யாழ். ஆவரங்கால் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வாழ்விடமாகவும், தற்போது இலண்டனில் வாழ்ந்து வந்தவருமான திரு. தர்மராசா பரராஜசிங்கம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,.
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சைலனின் பாசமிகு தந்தையும்,
தியாகராஜா (கிளி), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, லிங்கம் (ஜேர்மனி), விமலேஸ்வரி, வவா, றோசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற மஞ்சுளாவல்லி மற்றும் சவுந்தர்ராஜன், சியாமளா, ஶ்ரீதரன், நிர்மலா, வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 14:00 மணி வரை Hendon Crematorium (Holders hill road, NW7 1NB) இல் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
