Mr. Tharmathasa Sellaththurai
Date of Birth: 24 March 1948 - Deceased: 15 November 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மதாசா செல்லத்துரை அவர்கள் 15- 11 2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தின வடிவேலு - மகாலக்ஷ்மி தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,
மீரா அவர்களின் பிரியமான கணவரும்,
கதிர்செல்வனின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மீரா (மனைவி):- +491 622 418 271
கதிர் (மகன்):- +491 515 913 5490
www.tamilthakaval.org
