திருமதி. தர்சனா விஜயதீபன்

தர்சனா விஜயதீபன்

தோற்றம்: 23 டிசம்பர் 1989 - மறைவு: 23 டிசம்பர் 2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்சனா விஜயதீபன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவீந்திரன்-ராகினி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

பத்மகுமார்-காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விஜயதீபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராகவி அவர்களின் பாசமிகு தாயாரும்,

பிரவீனா (கனடா), பேபிஸ்காந்த் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேசவன் (கனடா), சாம்பவி (கனடா), விஜயதீபா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தவனேசன் (கண்ணன் – பிரித்தானியா) அவர்களி்ன் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

வைஷாலி, துவாரகா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 - 8:00மணி வரை The Kingstanding Inn (72 Warren Farm Rd Birmingham B44 0QN, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் Sandwell Valley Crematorium (Newton Road, West Bromwich B71 3SX, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 05:00)