Mrs. Tharshika Mayuran
Date of Birth: 18 May 1981 - Deceased: 03 September 2023
யாழ் இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்புயை வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷிகா மயூரன் அவர்கள் 03-09-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகையா (Shri Vishnu Associates, 4th Cross Sreet, Colombo-11), செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயூரன் (உரிமையாளர்- M.S Travels & Snack Bar - Colombo 02) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷிகன், பிரமோஷிகன், மதுலக்ஷி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதானந்தன் பத்மராணி (கொக்குவில்), சந்திரகுமாரன் (பிரான்ஸ்), இந்திரகுமாரன் (பிரான்ஸ்), மகேந்திரகுமார் (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 42, Mews Sreet, Colombo 02 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06-09-2023 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை ஆரம்பமாகி பி.ப 03:30 மணியளவில் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 04:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2023 06:27)
