Mrs. Tharshika Paramesan
யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவன், பாசமுள்ள நண்பன், வகுப்புத்தோழன் நிஷாகரனின் அன்பு மனைவி தர்சிக்கா அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று தனது 43வது வயதில் மார்படைப்பால் இறைவனடி சேர்ந்தார்.
உரும்பிராய் மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேசன், மதிவதனி தம்பதியரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான குரும்பசிட்டியைச் சேர்ந்த குமாரகுலசிங்கம், புஷ்பம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவன் நிஷாகரனின் (89 O/L, 92 A/L) பாசமிகு மனைவியும்,
அஸ்வினா, அனிதியின் பாசமிகு அம்மாவும்,
தர்சாந்தா(சாந்தா) அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம் - பரிமளம் (முன்னாள் கிராமசேவையாளர் உரும்பிராய்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கனடாவை வதிவிடமாக்க் கொண்ட யூனியன் கல்லூரி பழைய மாணவி கௌஷி (79 O/L , 82 A/L), காலஞ்சென்ற கிருபாகரன், கௌரி, மகாஜனக் கல்லூரி பழையமாணவிகள் கிருஜா (81 O/L , 84 A/L), யசோ (84 O/L , 87 A/L) ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Visitation:-
Saturday, January 20th, 2024 5:00pm - 9:00pm at:
Chapel Ridge Funeral Home
Address
8911 Woodbine Avenue
MARKHAM, ON
Second Visitation:-
Sunday, January 21st, 2024
6:30am - 7:30am at
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
MARKHAM, ON
Service:-
Sunday, January 21st, 2024 at 7:30am
at:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
MARKHAM, ON
Cremation :-
January 21st, 2024 at 10am at Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue, Gormley, ON
துயர்பகிர:
நிஷாகரன்(கணவன்): (416) 419 - 7131
— with Urumpiraischools Osacanada and
2 others
.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2024 05:00)
