திருமதி. தர்சினி யூட் அமல்ராஜ்

(ஆசிரியை - யாழ். மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்)

தர்சினி யூட் அமல்ராஜ்

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1988 - மறைவு: 06 நவம்பர் 2026

யாழ். இளவாலை பாத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்சினி யூட் அமல்ராஜ் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று நித்திய இளைப்பாறினார்.

அன்னார், ஞானேந்திரன் - வசந்தராணி தம்பதியினரின் அன்பு மகளும்,

யூட் அமல்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

சாம் அன்ரனியின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் யாழ். White House Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-11-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் இளவாலை சேந்தான்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2026 00:00)