திருமதி தருமலிங்கம் கெங்காதேவி

தருமலிங்கம் கெங்காதேவி

மறைவு: 05 செப்டம்பர் 2020

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி ( கெங்கா அரிசி ஆலை உரிமையையாளர் ) அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(சிங்கர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
தருமலிங்கம்(Vanathy Transport) அவர்களின் அன்பு மனைவியும்,
 
Dr. வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
 
ஜீவகுமார், வினிதா, தவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற சோமசுந்தரம்(AJB Travels), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், அஜந்தாதேவி, ஜீவாகரன், சோபனாதேவி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
டீப்தி, வர்ஷா, அரன், ஷரணி, வைஷாலி, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Tuesday, 08 Sep 2020 3:00 PM - 7:00 PM
Brampton Funeral Home & Cemetery
10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
 
கிரியை:-
 
Wednesday, 09 Sep 2020 7:30 AM - 9:00 AM
Brampton Funeral Home & Cemetery
10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada
 
தகனம்:-
 
Wednesday, 09 Sep 2020 9:30 AM
Glen Oaks Funeral Home & Cemetery
3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
 
தொடர்புகளுக்கு:-

மதீஸ் - மகன் Mobile : +1 416 917 7967   
ரதீஸ் - மகன் Mobile : +1 416 818 0065   
தர்மலிங்கம் - கணவர் Mobile : +1 905 755 9398   
ஜீவகுமார் - மருமகன் Mobile : +1 416 318 4060  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2020 13:13)