Mrs Tharumalingam Manonmany
Deceased: 21 March 2020
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் மனோன்மணி அவர்கள் இன்று [21.03.2020] சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான பூரணலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம்சென்றவர்களான பொன்னுத்துரை லலிதாம்பாள் [வாலாம்பிகை ]தம்பதியினரின் பெறாமகளும்,
காலம்சென்றவர்களான வேலாயுதம் -தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அமரர் .தருமலிங்கம் அவர்களின் அருமை துணைவியாரும்,
பாலமுருகன் [ஆசிரியர் ] அவர்களின் பாசமிகு தாயாரும்,
தர்சிகாவின் ஆருயிர் மாமியும்,
நல்லையா [அமரர் ] சரவணபவான் மற்றும் அமரர்களான விக்னேஸ்வரன் தனலட்சுமி,வரதலட்சுமி
பரமேஸ்வரன் ,மற்றும் சந்தானலட்சுமி ,ராசலட்சுமி ,லலிதாம்பாள்,யோகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தருமதேவி மற்றும் அமரர்களான கந்தசாமி ,மதியாபரணம் ,சரஸ்வதி ,கனகம்மா ,நீலாம்பிகை இராசரட்ணம்,மற்றும் கிஸ்ணபிள்ளை ,சச்சிதானந்தம் ,சத்தியசீலன் ,சதானந்தன் நித்தியானந்தம்,
ஸ்ரீ பாஸ்கரன் ,நடராஜா ,ஜெயபாலன், தயாநிதி ,அமரர் .சிவானந்தன் மற்றும்
திலகராணி ,மாலதி ,தயாநந்தன்,சுகந்தி ,புஸ்பராணி,யோகராணி ,செல்வராணி ,விஜயராணி கோபாலகிஸ்ணன்,தாசன் ,சிவகுமார் ,ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அமரர்களான கதிராசிப்பிள்ளை,குமரையா ,தம்பிராசா ,ராசமணி மற்றும் சந்தானலட்சுமி சின்னம்மா ஆகியோரின் மருமகளும்,
கணேஸ்வரன் -நாகேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,
குகனேசனின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.03.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
குடும்பத்தினர்:-
மகன்
பாலமுருகன்
தொடர்புகளுக்கு
+94 77 269 8754
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2020 08:56)
