திரு தட்சணாமூர்த்தி சண்முகபாரதி
தோற்றம்: 22 நவம்பர் 1952 - மறைவு: 27 பெப்ரவரி 2019
யாழ் அல்வாயை பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலியை புகுந்த இடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு தட்சணாமூர்த்தி சண்முகபாரதி அவர்கள் 27-02-2019ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலரின் அன்பு கணவரும்,
இராஜேஸ்வரி, சுகிர்தராணி, சுபாசனி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சன்னதிவேல், மனோகரன், அருள்ராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாமினி, துவாரகன், ரகுவரன், திவ்வியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காண்டீபன், கிருஸ்ணா ஆகியோரின் சித்தப்பாவும்,
யாதவ்வின் பாட்டாவும்,
சிவேஸ்வரி, சிவமங்களவதி, நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி,
சிவயோகேஸ்வரி மற்றும் காலம் சென்றவர்களான கதிர்காமசுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன்,
சிவபாலன், கணேசலிங்கம் மற்றும் காலம் சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Avenue East, Scarborogh, Ontario M1T 3K3 இல் அமைந்துள்ள Highland Funeral Home இல் Saturday 02-03-2019 5.00 pm - 9.00 pm தொடக்கமும்,மறுநாள் Sunday 03-03-2019 2.00pm - 3.00 pm பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து 3.00 மணி தொடக்கம் 5.00மணிவரை கிரியைகள் நடைபெற்று 5.00 - 5.30pm
தகனத்துக்காக 12492 Woodbine Avenue Gormley ON L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Memorial Gardens இற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிவமலர்(மனைவி) - கனடா 416-297-7926
நகுலன்(மருமகன்) - கனடா 416-315-1899
சன்னதிவேல்(மைத்துனர்) - கனடா 647-588-4253
துவாரகன்(மருமகன்) - இலங்கை 011-94-77 222-2561
நரேஸ்குமா்(மருமகன்) - கனடா 416-317-1718
ரகுவரன்(மருமகன்) - இலங்கை - 011 94 72-229-0020
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
