செல்வி தர்ஷிகா ஜெகநாதன்

தர்ஷிகா  ஜெகநாதன்

மறைவு: 11 செப்டம்பர் 2019

சம்மட்டி ஓலை,  மானிப்பாய் வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும்  Scarbrouch Toronto, Canada - வசிப்பிடமாகவும் கொண்ட தர்ஷிகா  ஜெகநாதன் கடந்த 11.09.2019 புதன்கிழமை அகால மரணம் அடைந்தார்.


அன்னார்  ஜெகநாதன் - சாந்திமலர் தம்பதிகளின் பாசமிக மகளும்,

உதயராஜ் (உதயன்), சத்தியராஜ் (ராயு), நிந்தியா(நிந்து), உஷாநந்தினி (சுவிஸ்), ஜஸ்ரின் கோபிநாத் (கொலண்ட்), ஜீநந்தினி (ஜேர்மனி), கோபிராஜ், மகிந்தன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபரன், யோகேஸ்வரன் மற்றும் கலாரஞ்சன், கலாரஞ்சினி ஆகியோரின் பெறாமகளும்,

ரவிக்குமார், சுஜாதாஸ், தர்ஷா, தாட்ஷாயினி, கார்த்திகா, ஊர்மிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்ஷயாவின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.10.2019) திங்கட் கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்துமாயனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், அயலவர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

சம்மட்டி ஓலை,
மானிப்பாய் வடக்கு, 
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்.
 
+94 77 135 9624, +94 77 400 6988

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2019 00:59)