திரு. தவபாலசிங்கம் சஞ்சீவ்

தவபாலசிங்கம் சஞ்சீவ்

தோற்றம்: 12 ஜனவரி 1981 - மறைவு: 29 நவம்பர் 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. தவபாலசிங்கம் சஞ்சீவ் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிறேம்குமார் - சரோயினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தவபாலசிங்கம் - விமலாதேவி தம்பதியினரின் வளர்ப்பு மகனும்,

சுவாதியா, மியாசயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜீவன், சுரேகா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

நிகழ்வுகள்:-

கிரியை:-

Tuesday, 09 Dec 2025 [8:30 AM - 10:30 AM]

Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 17:28)