திரு. தவலோகநாதன் காந்தரூபன்
மறைவு: 09 மே 2025
யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும் இந்தியா - திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவலோகநாதன் காந்தரூபன் அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவலோகநாதன் - சந்திரமலர் தம்பதியினரின் மூத்த மகனும், கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லிபுரம் - இந்திராணி தம்பதியினரின் மருமகனும்,
ஜெயகெளரி (இந்தியா) அவர்களின் பாசமிகு கணவரும், விதுர்ஷன் (இந்தியா), ஹன்சிகா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியரூபன் (இந்தியா), தவரூபன் (இந்தியா), ஜெயலட்சுமி (இந்தியா), விஜயகலா (திருகோணமலை), சுசிகலா (இந்தியா), சத்தியகலா (இந்தியா) மற்றும் சந்திரகலா (இந்தியா) ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நந்தனரூபன் (சுவிஸ்), நிரஞ்சனா (சுவிஸ்), ஜெயசுதாஸ் (சுவிஸ்), கவிதா (சுவிஸ்), திருக்கேஸ்வரன் (ஹொலண்ட்), சுஜாதா (ஹொலண்ட்), வர்மிலன் (பிரான்ஸ்), அமுதா (இந்தியா), மோகனப்பிரியா (இந்தியா), இராஜசேகர் (இந்தியா), பத்மன் (திருகோணமலை), சிவராஜ் (இந்தியா), சத்தியானந்த் (இந்தியா) மற்றும் அஜித் (இந்தியா) ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
