Mrs. Thavam Pernpanayagam

Thavam Pernpanayagam

Deceased: 20 March 2026

யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் (ஊத்தையா வளவு) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தவம் பேரின்பநாயகம் அவர்கள் 20-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம் அவர்களின் மனைவியும்,

பகிரதி (இலண்டன்), அனுஷா (கனடா) ஆகியோரின் தாயாரும், 

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், இராசமணி, சிவமணி, உருக்குமணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2026 00:00)