Mrs. Thavamalar Kandasamy
Date of Birth: 08 April 1949 - Deceased: 17 January 2026
யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமலர் கந்தசாமி அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
கந்தசாமி அப்புதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேந்திரன், தவஞானம், சிவஞானம், காலஞ்சென்ற தவநேசன், தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபன், காலஞ்சென்ற ரவிசங்கர், சிந்துஜா, பிரதீபா, நிரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, சமிளா, சரவணபவன், சிறீஸ்கந்தராஜா, நிருஜா சர்வேஸ்வரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாறன், பைரன், நிலா, அபிராம், திவிகா, அபிஷேக், ரபீசன் ,மயன், ஆர்த்தி, சுருதி, ஒலிவியா, ஆலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
