Mrs. Thavamani Kandasamy

Thavamani Kandasamy

Date of Birth: 07 March 1937 - Deceased: 16 December 2025

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா - பெரிய தம்பனை, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி கந்தசாமி அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று தனது 88 வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி - வல்லிப்பிளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி நாகப்பர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம், தங்கம் மற்றும் சின்னம்மா, செல்வரட்ணம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

கமலாம்பிகை, தவராணி, மல்லிகாதேவி, புஸ்பலதா, மனோகௌரி, தவநேசன், சிவநேசன், நகுலாம்பிகை, காலஞ்சென்ற ஜெகநேசம் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கணேசமூர்த்தி, தர்மலிங்கம், இரத்தினம், செல்வசந்திரன், காலஞ்சென்ற ஜெய்சங்கர், சரோயினி, நாகுலமணி, அன்ரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

கரன், கங்காதேவி, கண்ணன், தாரணி, தரலீகன், தர்மினா, பிரியந்தன், மிதுலா, சஞ்சை, கர்ணன், சோபனமா, கவிதா, துவாரகன், சௌமியா, கோனேசன், செலின், செல்வி, சுயேன், சுரேன், டிலுன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னராின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், Ajax Crematorium & Visitation Centre (384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-12-2025 திங்கட்கிழமை காலை 8.00 - 11.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2025 00:00)