Mrs. Thavamani Kulasingam

Thavamani Kulasingam

Date of Birth: 11 June 1931 - Deceased: 19 October 2023

இலங்கை தெகிவளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்ண் Mulgrave வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி குலசிங்கம் அவர்கள் 19 ஒக்டோபர்  2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான புத்திசிகாமணி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லையா குலமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான இராமநாதன், செல்வராஜா, பத்மநாதன், சிதம்பரநாதன் ஆகியோரின் சகோதரியும்,

தவசிங்கம் (தவா), யோகசிங்கம் (ராஜ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலினி, வத்ஷலா ஆகியோரின் மாமியாரும், நிரோஷினி- (Lynton),  டீலிப், கிரன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பெனலப்பீ (Penelope)ன் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஒக்டோபர்  24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.15 மணிமுதல் 11.30 மணி வரை 

Stratus Chapel Bunurong Memorial Park,
790 Frankston - Dandenong Rd, Dandenong South, VIC 3175
 
என்ற முகவரியில் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2023 16:11)