திருமதி. தவமணி குமாரசாமி (பெற்றி)

தவமணி குமாரசாமி (பெற்றி)

தோற்றம்: 21 செப்டம்பர் 1955 - மறைவு: 02 ஆகஸ்ட் 2025

யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், கனடா - Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி குமாரசாமி அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகாலிங்கம் - உமையம்மை தம்பதியினரின் அன்பு மகளும், விசுவலிங்கம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கோகிலன், காலஞ்சென்ற கிருபாகரன், பிரபாகரன் (பிரபு), சுரேஸ்கரன் (சுரேஸ்), சுபஸ்திரிகா, வினோகரன் (குட்டி), துவாகரன் (துவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஜீவா (ஜீவா), தாரணி, ராஜினி, பிரதீபன் (பிரபு), சாமந்தி, சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நித்தியானந்தன் (ராசன்), காலஞ்சென்ற பரமானந்தம் (கிளி), நாகபூஷணிஅம்மை (பவளம்), காலஞ்சென்ற பரமேஸ்வரன் (றோசன்), அமிர்தராணி (வவா), காலஞ்சென்ற ஆனந்தசிவம் (சிவா), அருஞ்செல்வன் (செல்வன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, தங்கம்மா, தாமோதரம்பிள்ளை, தம்பிஐயா மற்றும் செல்லமுத்து, இராஜலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிநயன், அட்சயன், அனுஷ்கா, அஸ்விகா, ஆரியன், அஸ்வித், ஆருஷ், அஜய், அக்‌ஷன், அன்சிகா, அனிக்கா, ஆர்னிஷ், அஹானா, கர்ஷன், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும், 11-08-2025 திங்கட்கிழமை காலை 6:00 - 8:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2025 04:00)