Mrs. Thavamani Perampalam
Date of Birth: 20 July 1940 - Deceased: 03 January 2025
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி பேரம்பலம் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தர்மராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, ஏகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசம்மாவின் சகலியும்,
தவராசா, சிவராசா, காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திராதேவி, சாந்தநாயகி, சுபாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேசராசா - பிறேமலா, அருள்ராசா - செறேனா, விக்னராசா - ஜெயசுதா, சசிகலா - காலஞ்சென்ற தவயோகராஜா, கிருஸ்ணராசா - பிரதீபா, சந்திரகலா - ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமலன், அனுஜன், அஜந்தா - சுரேன், சாருஜி - ரிச்சாட், சபிதா, பபித், பவிஷா, பிரசாத் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-01-2024 காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384, Finely Av, Ajax, ON L1S SE3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2025 05:00)
