Mrs. Thavamani Sivabalan

Thavamani Sivabalan

Date of Birth: 07 March 1935 - Deceased: 13 May 2026

யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி சிவபாலன் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாலன் (முன்னாள் கொத்தணி அதிபர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, பூமணி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.சிவராஜினி (அவுஸ்திரேலியா), சிவசொருபி (கனடா), Dr.சிவன்சுதன், சிவதவாணி (போதனாசிரியர் - திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜநாயகம் (பட்டயக்கணக்காளர்), Dr.சத்தியபாலன் (கனடா), காயத்திரி (கணக்காளர்), Dr.சுரேஷ்குமார் (திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாதங்கி சாமுவேல், Dr.சுபாங்கி ஹரோல்ட், Dr.தீப்பிகா - கோசாந்தன், Dr.அபிஷிக்கா - கிரிஹரன், சிவேந்தன், சிந்தூரி, நிதுஜன், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

புளோராபெல், எலா, அஜய், டேய்சி, தியாரா, தருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

"சிவாலயம்”

சிவன்பாலன் வீதி, உரும்பிராய்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2026 00:00)