திருமதி. தவமணி தியாகராஜா

தவமணி தியாகராஜா

தோற்றம்: 16 அக்டோபர் 1934 - மறைவு: 01 நவம்பர் 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி நவிண்டில், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி தியாகராஜா அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - ரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், மஞ்சுளா (அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), அவர்களின் பாசமிகு அக்காவும்,

காலஞ்சென்ற செல்வராஜா(நீர்ப்பாசன பணிப்பாளர்) அவர்களின் மைத்துனியும்,

சுசீலாதேவி (இலங்கை), பிரியதர்சினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), நாகநாதன் (ரவி) ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr.மது (இலங்கை), லதா (பிரித்தானியா), சுதா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கண்ணன் (பிரித்தானியா), மோகன் (இலங்கை), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமியும்,

ரேவதி (பிரித்தானியா), அமுதினி (இலங்கை), பகீரதி (இலங்கை), நக்கீரன் (பிரித்தானியா), Dr.செந்தூரன் (இலங்கை) ஆகியோரின் மாமியும்,

யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-11-2025 புதன்கிழமை அன்று காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரஞ்சன் (மகன்):- +1 416 419 7535
அனுஷியா‪ (மகள்):- +1 647 594 4267
மஞ்சுளா (மகள்):- +61 41 280 0375
நாகநாதன் (ரவி-மருமகன்):- +1 416 271 4267
லதா (பெறாமகள்):- +44 794 672 6079
கண்ணன் (மருமகன்):- +44 793 155 0923
மோகன் (மருமகன்):- +94 77 291 9201
சுதா (பெறாமகள்):- +94 77 937 0266
Dr. மது (பெறாமகன்):- +94 77 739 0628

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2025 00:00)