திருமதி. தவமணிப்பிள்ளை மார்க்கண்டன்
(முன்னைநாள் தலைவி மாதர் முன்னேற்ற சங்கம் சுன்னாகம்)
தோற்றம்: 17 பெப்ரவரி 1926 - மறைவு: 31 அக்டோபர் 2025
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணிப்பிள்ளை மார்க்கண்டன் அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி - சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு ஆறுமுகம் - குட்டிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் மார்க்கண்டன் (கல்லூரி பேராசிரியர் - BA, BSc, PGT) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவநேசன் (தீனதயாளன்), காலஞ்சென்ற பாலரஞ்சனா, பக்தவத்சலா, திருவாதவூரன், ஆலாலசுந்தரன், கெளரிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிரஞ்சினி, கெங்காதரன், காலஞ்சென்ற சாந்தினி திருவாதவூரன், சாந்தி, சியாமளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
Dr. கார்த்திகா, Dr. சுனில் றமசுவ, ஹரி பிருந்தாவன், ஆரதி, கனிஸ்கா, கெளரிகரன், சங்கராத்மஜன், மாயோன், தம்மன்னா, காயித்திரி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
நத்தானியல், கீரன், ராதா, றேயன், மீரா, றியா, றிஷான், அனாயா, ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஆலாலசுந்தரன் (மகன்):- +44 798 037 4442
கெளரிகரன் (மகன்):- +44 795 680 7180
வத்சலா (மகள்):- +44 794 144 2699
www.tamilthakaval.org
