Mrs. Thavamany Ganeshan
Date of Birth: 28 September 1948 - Deceased: 15 September 2024
“அருகில் இருக்கும்போதே அள்ளிக்கொள் தொலைந்துபோன பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அதுதான் தாய்மையும் தாயின் அன்பும்”
யாழ். அச்சுவேலியை பிறப்படமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி கணேசன் (காலஞ்சென்ற கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் மனைவி) அவர்கள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் மனைவி,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
காலம்:
September 21, 2024 சனி 6 PM - 9 PM
September 22, 2024 ஞாயிறு 10 AM - 1 PM
Lotus Funeral and Cremation Centre
121 City View Dr Etobicoke,ON M9W 5AS
www.tamilthakaval.org
