திருமதி. தவமணி மகேசன்

தவமணி மகேசன்

தோற்றம்: 24 ஜூலை 1937 - மறைவு: 14 ஏப்ரல் 2023

Mrs. Thavamany Mahesan, formerly of Wyman Road, Nallur, Jaffna, SriLanka, passed away peacefully in Canada on April 14th, 2023.

She is the beloved wife of Chelliah Mahesan,

Caring daughter of late Sinnadurai and late Annamma,

Daughter-in-law of late Chelliah and late Rasamma,

Affectionate sister of late Parasakthi and late Karunaratnam,

Devoted mother of Anpalahan, Arudchelvan, Anpuchelvan, Vatsala and Aravinthan,

Loving mother-in-law of Vasuki, Raji, Gyrid, Naresh and Sivagowri,

Precious grandmother of Aksharaa, Arani, Aakash, Albert, Late Victoria, Charlotte, Nicolai, William, Jonathan, Mathilde, Alexandra, Darren, Gyan, Prassana, Trilochan and Shrika,

And great-grandmother of Josefine.

Loving aunt of Jothimalar, Seevasakthy, Makendra, Vijendran, Rejendra, Amuthan, Aathavan and Selvi.

We request our relatives, friends and families to accept this notice.

 

மெகா ரீயுனஸ் இசைக் குழுவின் தலைவர்அரவிந்தனின் தாயார் திருமதி தவமணி மகேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அவர் 14 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை இரவு கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
 
தாயாரின் மறைவினால் பெருந் துயர் அடைந்திருக்கும் கணவர் திரு மகேசன் அவர்களுக்கும் நண்பர் அரவிந்தன் அவர்களுக்கும் அவரது சகோதரங்கள், சகோதரி மற்றும் உறவுகளுக்கும் ஈழநாடு பத்திரிகை சார்பிலும் வாசகர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.  
 
அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் நிம்மதியாய் நித்தியமாய் நீடுதுயில் கொள்ள இறைவனை வேண்டுகின்றோம்.
 
அன்னாரின் திருவுடல் Wednesday, 19 Apr 2023 5:00 PM - 9:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் இதே இடத்தில் காலை 7.30 மணி முதல் 10.0 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டும் இறுதிக் கிரியைகள் நடைபெற்றும் 10.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இல் தகனம் செய்யப்படும்.
 

Informed by:- Family

 
Events:-

Viewing:-

Wednesday, 19 Apr 2023   5:00 PM - 9:00 PM
Thursday, 20 Apr 2023      7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
Ritual:-
 
Thursday, 20 Apr 2023      8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
Cremation:-
 
Thursday, 20 Apr 2023       10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2023 09:23)