Mrs Thavamany Nadarasa
Date of Birth: 05 November 1947 -
Deceased: 15 November 2023
யாழ் சுதுமலையைப் பிறப்பிடமாகவும் இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணி நடராசா அவர்கள் 15-11-2023ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா தங்கச்சியம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நன்னித்தம்பி நடராசா அவ்ரகளின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, சோதிமலர், காலஞ்சென்ற மனோகரன், மற்றும் குமுதினி, குணாளன்(பிரான்ஸ்), பத்மினி(வவுனியா), குமரவேல்(நடன ஆசிரியர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி,நிர்வாகி இணுவையூர் குமரநர்த்தனாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் கந்தசாமி, இராஜேஸ்வரி,காலஞ்சென்ற தங்கேஸ்வரன் மற்றும் சுகந்தி, சபாநாதன், டிலானி(நீதவான் நீதிமன்றம் சாவகச்சேரி) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி மற்றும், செல்வரத்தினம், இராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, இராமநாதன், தங்கம்மா, சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தரணீதரன்-காயத்திரி, துஷ்யந்தினி கிருபானந்தன்(கனடா),கருணாகரன், சிவகரன்,ரஜீகரன், தர்சினி-குமாரராஜா, சதீஸ்கரன்-நிஷாந்தி, தினேஸ்-சரண்யா(ஜேர்மனி), கம்சலா-காந்தரூபன்(லண்டன்),மகீபன், ஜீவிதா-காண்டீபன்(லண்டன்), பகலவன்-துஷ்யந்தி(ஜேர்மனி), யுகன், கஜதீபன்-துசித்திரா, அதீசன்-துர்க்கா(நியுசிலாந்து),கவிந்தன், தட்சாயினி-பவன்,ரீஆனி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
தர்வின்,அஸ்வின், ஸ்ரீநிதன்,,ஸ்ரீநேகா, ரோகினி, திலக்ஷனா,சாருகன், தனீஷா, கபிஷன், அத்விகா, மதுமிதா,கரீஷ், துர்விஷ்,சர்விகன், அஸ்ரிதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-11-2023ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இணுவில் பவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பாப்பா தோட்ட வீதி,
இணுவில் மேற்கு, இணுவில்
www.tamilthakaval.org