திருமதி தவமணி நல்லதம்பி (கட்டியம்மா)

தவமணி  நல்லதம்பி (கட்டியம்மா)

மறைவு: 18 நவம்பர் 2019

ஊரிக்காட்டினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி (கட்டியம்மா) நல்லதம்பி நேற்று (18.11.2019) திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா -  நல்லதம்பியின் (பாலர்) அன்பு மனைவியும்,

நந்தினி, நளாயினி, நளினி (லண்டன்), நவஞானவேல் (ராஜன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயசீலன், அருந்தவராசா, அம்பிகைபாலன் (லண்டன்), கவிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கனகராஜா ருக்மணி, அருட்பிரகாசம் தங்கரட்ணம், சதாசிவம் தங்கலட்சுமி (நீலா), நடராஜா மகேந்திரராணி, ஞானசம்பந்தப்பிள்ளை பத்மாவதி, சிவக்கொழுந்து பரமசிவன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.11.2019) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரிக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் 
+94 77 081 4874

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2019 22:25)