திருமதி. தவமணி இரத்தினம்
தோற்றம்: 28 நவம்பர் 1945 - மறைவு: 18 ஜூன் 2021
யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன் (ஈசன்- ஜேர்மனி), கவிதா (ஆசிரியை- யாழ் பரமேஸ்வரா வித்தியாலயம்), காலஞ்சென்ற கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜலஷ்சுமி (ஜேர்மனி), சிவகாந்தி (இணைப்பாளர்- செயற்பட்டு மகிழ்வோம், யாழ் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா, பராசக்தி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயந்தினி, விஷாளினி, கனிசிகா, ரேஸ்மிகா, பிறின்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இல. 51, கலாசாலை வீதி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஈசன் – மகன் Mobile : +49 17 62 263 0035 Phone : +49 70 71 920 8891
கவிதா – மகள் Mobile : +94 21 222 7682
நடராசா – சகோதரன் Mobile : +41 79 639 7187
தனபாலசிங்கம் – சகோதரன் Mobile : +41 78 896 2718
புவனேஸ்வரி – சகோதரி Mobile : +41 76 420 1644
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2021 01:43)
