Mr Thavanathan Thusiyanthan
Deceased: 27 March 2020
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாதன் துசியந்தன் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவநாதன், சாந்தலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், லிங்கேசன், லக்கீதன், மேனகாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சகோதரர்
Mobile : +94 76 081 3173
Mobile : +94 76 676 4682
சகோதரர்
Mobile : +94 77 024 0468
சித்தப்பா
Mobile : +33 65 252 5409
அண்ணா
Mobile : +33 76 993 2331
நண்பன்
Mobile : +33 76 898 5311
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2020 06:43)
