திரு. தவநாயகம் சுரேஸ்குமார்
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1973 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாயகம் சுரேஸ்குமார் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தவநாயகம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
கஜேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜிஷ்னு அவர்களின் அன்புத் தந்தையும்,
செல்வம், காலஞ்சென்ற பவானி, பாமினி, காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாஜினி, பாலகுமார், ரமணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதர்ஷா, அபிலாஷ் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
சிவானுஜா, நிதுஷன், தேவப்பிரியன், விஷால், ஷஷ்னா, பிரித்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரஞ்சன் மாமா, ரதி மாமி, சசி, சயந்தி, அபிரா, நவ்பீஸ், கதிர்ராஜ், லக்ஷசன், மாயா, பாலா அண்ணா, லதா அக்கா, கிருஷ்ணா, விதுஷன் ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
செல்வம்(சுவிஸ்) - சகோதரன் Mobile: +44 739 307 7795
சசி - நண்பர் Mobile: +44 785 642 1805
காயா - சகோதரி Mobile: +33 67 062 0337
நிதுஷன் - மருமகன் Mobile: +94 76 965 0301
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2021 11:17)
