திருமதி. தவபாக்கியம் விநாயகமூர்த்தி

தவபாக்கியம் விநாயகமூர்த்தி

தோற்றம்: 18 அக்டோபர் 1941 - மறைவு: 16 ஏப்ரல் 2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்  கொண்ட தவபாக்கியம் விநாயகமூர்த்தி அவர்கள்  16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

விஜய்(கனடா), விஜிதினி, காலஞ்சென்றவர்களான ஜெபீதரன், துஷியந்தி மற்றும் சுகன்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  செல்வநாயகம், பேபிநாயகி, ஜெகசோதி மற்றும் தேவிநாயகி, பரம்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹில்டா, லெனின், சிவா ஆகியோரின் மாமியாரும், மெலனி, மிதுனா, திவாகர், திலானி, அஞ்சலிகா, அனீஷ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Sunday, 18 April 2021 6:30 PM - 9:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை :-
 
Monday, 19 April 2021 3:30 PM - 5:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
விஜய்(நிமால்) - மகன் Mobile : +1 647 444 2967

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2021 05:20)