Mr Thavapragasam Kingsly Kirubakaran
Date of Birth: 07 November 1957 - Deceased: 05 January 2020
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தவப்பிரகாசம், காலஞ்சென்ற பொன்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற எட்வேட் சண்முகம், கிறேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாலேம் துயாவந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொய்ஸ் றொசேல், மார்க், சறோமி பியூலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி ஜெயந்தினி, காலஞ்சென்ற டேவிட் தேவபாலன் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்தோப்பல், சர்மிலா(வாணி), யேசுமலர், திவ்யசுதன், ஓமேகா, நீதிபரன், ரபூனி, சயிந்தவி, அட்சயன், லீபனோன், யோன் பாலசுப்பிரமணியம், பாக்கியராசா, புஸ்பராசா, கவிதானந்தி, காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சாந்தினி, ஜெபநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
www.tamilthakaval.org
