Mrs. Thavarani Paramananthan
Date of Birth: 29 October 1955 - Deceased: 20 September 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி பரமானந்தன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
பரமானந்தம் (Director-Sigiri Wearing Mils) அவர்களின் அன்பு மனைவியும்,
வைஷ்ணவி, சாம்பவி (Associate Tech Lead-DMS Software Technology: Srilankan Airlines), Dr.செளமியன் (Medical Officer-Chavakachcheri Hospital) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.மணிகரன் (Consultant Interventional Radiologist-Colombo National Hospital) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சகஸ்ரா, சாத்வி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
உஷாதேவி, வேதநாயகன், கேதீஸ்வரன், மனோகரி, திவாகரி, தயாநிதி, கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
35A, மகேஸ்வரி றோட்,
வெள்ளவத்தை, கொழும்பு-06.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
