திரு தவராசா அப்புத்துரை
தோற்றம்: 26 ஜூன் 1965 - மறைவு: 25 ஜூலை 2020
பனிப்புலம்,பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தவராசா அப்புத்துரை அவர்கள் 25-07-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற திரு அப்புத்துரை மற்றும் திருமதி தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக்கணவரும்,
அனுஜா,பிரவிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமரர் குகநேந்திரம்(டென்மார்க்),நகுலேஸ்வரி(கனடா),யோகேஸ்வரி(கனடா),மோகனராசா(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்
பார்வைக்கு:-
Tuesday,July 28th,2020 5.00pm -9.00pm
Location:-
Chapel Ridge Funeral Home
Addres:-
8911,Woodbine Avenue
MARKHAM,ON
இறுதிக்கிரியை:-
Wednesday,July 29th,2020 1.30pm - 3.00pm
Location:-
Chapel Ridge Funeral Home
Addres:-
8911,Woodbine Avenue
MARKHAM,ON
தகனம்:-
Wednesday,July 29th,2020 3.00pm
Location:-
Chapel Ridge Funeral Home
Address:-
Address not Available
Notes:-
Cremation will take place on the 29th July,2020 at 5.00pm at Highland Hills Crematorium
located at 12492 Woodbine Avenue,Gormely,ON
Officiant:-
Vaithiyanathan kurukkal
தொடர்புகளுக்கு:-
மனைவி: +1 647 407 8693
தாய்: +1 416 267 0072
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2020 13:21)
