Miss. Thavarasa Delaxi

(யாழ் இந்து மகளீர் கல்லூரி பழைய மாணவி)

Thavarasa Delaxi

Date of Birth: 15 June 2002 - Deceased: 13 May 2025

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தவராசா டிலக்சி அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தவராசா - கேதீஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

கேசவன், பிரவீன் (யாழ். புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பரமேஸ்வரி (பலாலி), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - மகேஸ்வரி தம்பதியினரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காளையன்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"I am sorry for your loss. My deepest sympathy to you and your family members."
- Nalini Muruhesapillai (Australia, 18/05/2025 16:39)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2025 19:12)