திருமதி. செல்வநாயகி தவராசா

செல்வநாயகி தவராசா

தோற்றம்: 14 ஜூன் 1965 - மறைவு: 13 மார்ச் 2022

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வநாயகி அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லக்கண்டு (ஆசிரியர்), வள்ளிநாயகி (ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற ஐயாதுரை, இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா (தவம்- புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷாந், நிவேதினி (நிவேதா), நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துவேதா, மகிந்தன் (மகி), நிஷாந்தன் (நிசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றியான், மோகனா செல்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இராசநாயகி, கணேசலிங்கம் (ஜப்பான்), விக்னேஸ்வரி (ஆசிரியை- கொழும்பு), வினாயகலிங்கம் (சுவிஸ்), சிவலோகேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீ (கனடா), கலா (கனடா), சாந்தி (பிரான்ஸ்), ஆனந்தன் (சுவிஸ்), சிவஞானம், மிக்கா, தவராசா, கலாரஞ்சினி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துரைரத்தினம்- அதிஸ்டதேவி, அரசரட்ணம்- கலைச்செல்வி, யோகேஸ்வரன் - செல்வராணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 
 
 

Mrs. Selvanayaki Thavarajah, who was born in Polykandy, Jaffna, and lived in Zurich, Switzerland passed away peacefully and was embraced by God on Sunday, 13 March 2022.

She is the beloved daughter of the late Sellakandu (Teacher) and Vallinayaki (Teacher).

Loving daughter in law of the late Aiyathurai and Rajalakshmi.

Beloved wife of Thavarajah (Thavam - Punguduthivu, Ward no. 10).

Ever loving mother of Nishanth, Nivethini (Nivetha) and NIlani.

Loving mother in law of Thuvetha, Mahinthan (Mahi) and Nishanthan (Nishi).

Affectionate grandmother of Riyan and Mohana Selvi.

Kind and loving sister of Rajanayaki, Ganeshalingam (Japan), Vigneswary (Teacher -Colombo), Vinayagalingam (Swiss) and Sivalogeswary (Germany).

Loving sister in law of Sri (Canada), Kala (Canada), Shanthi (France), Ananthan (Swiss), Sivagnanam, Mika, Thavarajah, Kalaranjini and Shanthakumar.

Also, the loving sister in law (Sammanthy) of Thurairatnam -Athishdadevi, Arasaratnam -Kalaichelvi and Yogeswaran -Selvarani.

Her funeral details will be provided later.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:          The Family

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2022 11:49)