திரு தவராசா ஸ்ரீமோகன்
தோற்றம்: 08 நவம்பர் 1978 - மறைவு: 29 ஜூன் 2022
முல்லைத்தீவு வெள்ளாம் முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா ஸ்ரீமோகன் அவர்கள் 29-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவராசா, சந்திரபூபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
கோபாலசிங்கம் சிவமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோசி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயூறா, நிகாறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபாஸ்கரன், ஸ்ரீதேவன்(லண்டன்), ஸ்ரீவாணி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனந்தன், அரவிந்தன், அச்சுதன், ஆதித்தன் ஆகியோரின் மைத்துனரும்,
சயந்தன், சங்கவி, டிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெயராம், கேருசன், சஞ்ஜீவ், சிபீஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,
தர்சன், டனூசன், மிதுசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
