Mrs. Thavarasa Umadevi

Thavarasa Umadevi

Date of Birth: 03 March 1942 - Deceased: 04 May 2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும், தெஹிவளை புகையிரத நிலைய வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா உமதேவி அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 06-05-2026 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கல்கி​சை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2026 00:00)