Mr. Thavarathinam Ayyaththurai

Thavarathinam Ayyaththurai

Deceased: 15 September 2025

யாழ். நல்லூர் ராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. தவரத்தினம் காசிப்பிள்ளை அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை (ஐயாத்துரை - இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தை குத்தகை) - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

இராசரத்தினம், வசந்தா, அரசரத்தினம் (குட்டி - ஜேர்மனி), வினிதா, குணரத்தினம் (குணம் - பிரித்தானியா), சிவரத்தினம் (சிவம் - பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2025 04:00)